பெண் குழந்தை பிறந்ததால் தந்தை தற்கொலை!!!
திண்டுக்கல்: மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (41). பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ரமேஷ்-க்கு ஆண் குழந்தை மீது ஆசை வந்தது. இதனால் வளர்மதி மீண்டும் கர்ப்பம் ஆனார்.
வளர்மதிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என காத்திருந்த ரமேஷ்-வளர்மதி தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
இதனால் வருத்தம் அடைந்த ரமேஷ் தனது பல சரக்கு கடையை கூட கவனிக்காமல் சுற்றித்திரிந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் ஆர்.எம். காலனி அருகே விஷம் அருந்திய நிலையில் கிடந்தார்.
தகவல் அறிந்த போலீசார் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்னவே இறந்து போனதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து திண்டுக்கல் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications