பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தலைவரை அழைக்கும் இந்தியா

இது குறித்து வெளியுவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,
தீவிரவாதிகளின் செல்போன்கள், பிடிபட்ட தீவிரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் சில அமைப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் பிரதமர் பேசுவார்.
மேலும் இந்த விஷயம் குறித்து விவாதிக்க அந் நாட்டு உளவுப் பிரிவின் தலைவரை டெல்லிக்கு அனுப்புமாறு கோரியுள்ளோம். பிரதமரும் இந்தக் கோரிக்கையை சர்தாரியிடம் வைப்பார் என்றார்.
இதற்கிடைய சர்தாரி இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தத் தாக்குதலில் பலியான இந்தியர்களுக்கு எனது இரங்கலை என் நாட்டு மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதிகளின் கொடூரத்துக்கு பாகிஸ்தான் மட்டுமல்ல உலகமே இரையாகிக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
அதே போல பாகிஸ்தான் பிரதமர் கிலானி, பிரதமர் மன்மோகன் சி்ங்குக்கும் தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் அவர் தொலைபேசியில் பேசினார். அப்போது தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு சர்தாரி கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications