அனைத்து கட்சி கூட்டம்-அத்வானி புறக்கணிப்பு
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலின் எதிரொலியாக பிரதமர் மன்மோகன் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இன்று மாலை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களையும் பிரதமர் கேட்டறியவுள்ளார்.
இக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமா அத்வானி கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
அவருக்குப் பதில் ஜஸ்வந்த் சிங் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இதில் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications