இலங்கைப் பிரச்சினை சுமூகமாக தீரும்: மணி சங்கர அய்யர்
கும்பகோணம்: இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீ்ர்வு காண வேண்டும். பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்று மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 62-ம் வருடத்திற்கு பிறகு தற்போது தான் அதிக அளவில் மழை பெய்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், நாகலாந்து, இந்தோனேஷியாவில் இயற்கை சீற்றத்தை சமாளிக்கும் வகையில் மூங்கில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
குறைந்த செலவில் அதிக நாட்கள் உழைக்கக் கூடிய மூங்கில் வீடுகளை தமிழகத்திலும் அமைக்கலாம். இதற்கான பயிற்சி கவுகாத்தியில் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியைப் பெற தமிழகத்தில் இருந்து 10 பேர் 3 மாத பயிற்சி்க்கு சென்றுள்ளனர்.
இலங்கையில் நடக்கும் போரால் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது. ஆயுதங்கள் மூலம் தீர்வு காண முடியாது. போரை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
இதற்காக இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்ல உள்ளார். அதன் மூலம் சுமுக தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications