அத்வானி-இலங்கை தமிழ் எம்.பி சிவாஜிலிங்கம் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

அப்போது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் அவர் அப்போது விவரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் சந்திக்கும் இன்னல்களை அத்வானியிடம் எடுத்துக் கூறினேன்.
அவற்றை அத்வானி கவனத்துடன் கேட்டுக் கொண்டார்.
இந்தப் பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் அத்வானி பேசுவார் என்று நம்புகிறேன்.
இலங்கை ராணுவத்தால் அந்நாட்டில் கோயில்கள் இடிக்கப்பட்டு வருவது குறித்தும் அத்வானியிடம் எடுத்துரைத்தேன் என்றார் சிவாஜிலிங்கம்.
More From
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications