லோக்சபாவில் தகவல் தொழில்நுட்ப சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சைபர் குற்றங்கள், ஈ காமர்ஸ் மோசடிளைத் தடுக்க வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப திருத்த மசோதா 2006 என்று பெயரிடப்பட்ட இந்த மசோதாவில், மின்னணு ஊடகங்கள் மூலம் ஆபாசப் படங்களைப் பிரசுரிப்போர், ஆபாச வீடியோக்கள், நம்பிக்கை மோசடி, தகவல்களை திருடுவது, ஈ காமர்ஸ் மோசடி ஆகியவற்றைத் தடுக்கும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இதுபோன்ற குற்றங்கள் தொடர்பான விசாரணையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
சைபர் குற்றங்களை விசாரிக்க தனி டிரிப்யூனல் அமைக்கவும் இந்த மசோதா வழி செய்கிறது. இந்த டிரிப்யூனலில் எத்தனை பேர் இடம் பெறுவார்கள் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும்.
மேலும் மின்னணு ஆவணங்களில், மின்னணு கையொப்ப தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications