ட்விட்டர்.காம் இணையதளத்தில் தட்ஸ்தமிழ்
பெங்களூர்: உங்கள் Oneindia.in இணையதளமும், அதன் பிராந்திய மொழி தளங்களும் ட்விட்டர்.காம் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. உங்களது பேவரிட் தமிழ் சானலான tamil.oneindia.com தளமும் இதில் அடக்கம்.
ட்விட்டர் இணையதாளம், இலவச தளமாகும். லேட்டஸ்ட் தகவல்களை உடனுக்குடன் அப்டேட் செய்வது இதன் சிறப்பம்சம். வேகமாக வளர்ந்து வரும் சிறிய பிளாக்கிங் இணையதளங்களுக்கான பிளாட்பார்ம் ஆக விளங்குகிறது. ட்விட்டர்.
ட்விட்டர் இணையதளம் மூலம் தட்ஸ்தமிழையும், ஒன்இந்தியாவையும் காண இப்படிப் போக வேண்டும்:
http://twitter.com/Oneindia
http://twitter.com/thatsTamil
இதுதவிர,
- ட்விட்டர் இணையதளம் மூலமாக போக விரும்பினால் ..
ஏற்கனவே ட்விட்டர் அக்கவுன்ட் வைத்திருந்தால், நேரடியாக உங்களுக்கு தட்ஸ்தமிழின் அப்டேட்டுகள் தானாக வந்து சேரும்.
- மொபைல் போன்கள் வழியாக ..
இலவச எஸ்.எம்.எஸ்.கள் மூலமாகவும் நீங்கள் அப்டேட்டுகளைப் பெறலாம். அதற்கு ட்விட்டரில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தட்ஸ்தமிழ்.காம் இணையதளத்தை ட்விட்டர்.காம் இணையதளம் மூலம் காண்பது மிகவும் எளிதானது, செளகரியமானது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications