ஜெயலலிதாவின் சூறாவளி பிரச்சார திட்டம்
இடைத் தேர்தல் நடைபெறும் திருமங்கலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜனவரி 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 4 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
6ம் தேதி திருமங்கலத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். இக் கூட்டத்தில் அதிமுக தோழமை கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
3ம் தேதி பெருங்குடி, கைத்தறி நகர், நிலையூர், சம்பகுளம், வளையங்குளம், எலியார் பத்தி, பாரபத்தி, கூடக்கோவில், சின்ன உலகாணி உள்ளிட்ட 17 இடங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செயகிறார்.
4ம் தேதி புளியங்குளம், செக்காணூரணி, சிக்கம்பட்டி, அனுப்பப்பட்டி காலனி, கரடிக்கல், கீழ ஊரப்பனூர், பள்ளக்காபட்டி, மேல் உரப்பனூர் உள்ளிட்ட 12 இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.
5ம் தேதி சிவரக்கோட்டை, அகத்தாப்பட்டி, வாலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, மேலப்பட்டி, வேப்பங்குளம், இலுப்பங்குளம் உள்ளிட்ட 12 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
6ம் தேதி திருமங்கலத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். இக்கூட்டத்தில் வைகோ, வரதராஜன், தா.பாண்டியன் உள்ளி்ட்ட அதிமுக தோழமை கட்சி தலைவர்களும் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications