ஆசிய சந்தையில் கச்சா எண்ணெ விலை உயர்வு
Subscribe to Oneindia Tamil

ஹமாஸ் அமைப்பினரை ஒடுக்குகிறோம் என்ற பெயரி்ல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல்.
இது கச்சா எண்ணையின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம் ஏற்பட்டிருப்பதால் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றுக்கு 47 டாலர்களாக உயர்ந்துள்ளது.
இன்னும் சில காலத்துக்கு கச்சா எண்ணையின் விலையில் லேசான உயர்வு காணப்படும் எனவும் கூறப்படுகிறது.
இதுதவிர நைஜீரியாவின் எண்ணைக் குழாய் ஒன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் அது சேதமடைந்துள்ளது. இதன் காரணமாகவும் விலையில் உயர்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
More From
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications