பிரபாகரன் பிடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம்: இலங்கை

பிரபாகரனை உயிருடன் பிடிப்பதே ராணுவத்தின் குறிக்கோள் என இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். ஆனால் அவர் ராணுவத்திடம் சிக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர் பாதுகாப்பு நிபுணர்கள்.
ந்த நிலையில் தற்போது பிரபாகரன் மறைந்திருப்பதாக கருதப்படும் முல்லைத்தீவை குறி வைத்து ராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பிரபாகரன் ஒரு வேளை சிக்கினால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் வீரப்ப மொய்லி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என இலங்கை அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் உடனடியாக அவரை இந்தியாவிடம் ஒப்படைத்து விட மாட் டோம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றி இலங்கை அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சர்வதேச விதி முறைகளுக்கு உட்பட்டே நாங்கள் செயல்படுவோம்.
ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரனை ஒப்படைக்கும் படி இந்தியா கோரிக்கை விடுத்தால் அது பற்றி இலங்கை அரசு பரிசீலிக்கும். ஆனாலும் சர்வதேச சட்ட திட்டங்களை நன்கு பரிசீலித்த பிறகே இலங்கை அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications