திண்டுக்கல் சாலை விபத்தில் 8 அய்யப்ப பக்தர்கள் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே நடந்த கோர விபத்தில் எட்டு அய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை கே.கே.நகர், அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் வேன் மூலம் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்த வேன், இன்று அதிகாலை செம்பட்டி அருகே உள்ள வீரசிக்கம்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
எதிர் திசையில் கம்பத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.
அரசுப் பேருந்து படு மோசமான வேகத்தில் வந்ததாகத் தெரிகிறது. வேகமாக வந்த பேருந்து, அய்யப்ப பக்தர்கள் வந்த பேருந்து மீது பலமாக மோதியது.
இதில் வேன் அப்பளம் போல நொறுங்கிப் போனது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கர விபத்தில், மாரிமுத்து, அரிமுத்து, நீலம்மாள், பாலமுருகன், பத்மநாபன், முரளி, சரவணன், ஆகியோர் உயிரிழந்தனர். இன்னும் ஒருவரின் அடையாளம் தெரியவில்லை.
இந்த கோர விபத்து காரணமாக அந்த சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications