விப்ரோ காலாண்டு லாபம் 1,003.9 கோடி!
மும்பை: விப்ரோ நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் ரூ.1,003.90 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலாண்டை விட இது 3.51 சதவீதம் அதிகம். இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.969.80 கோடியை லாபமாக சம்பாதித்திருந்தது.
விப்ரோவின் மொத்த விற்பனைத் தொகை கடந்த காலாண்டில் ரூ.6,519.60 கோடியாக இருந்தது. இப்போது 1.75 சதவீதம் உயர்ந்து ரூ.6,634.30 கோடியாக உள்ளது. அதே நேரம் நிகர விற்பனை ரூ.540.50 கோடியிலிருந்து ரூ.539.70 கோடியாகக் குறைந்துள்ளது.
இந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் 31 புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது விப்ரோ.
விப்ரோ புராடக்ட்ஸ் கடந்த ஆண்டைவிட இந்த முறை வர்த்தகத்தில் 25 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
அதே போல விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்னிங் பிரிவில் 21 சதவீத வருவாய் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இந்த மூன்றாவது காலாண்டில்தான் விப்ரோ நிறுவனம் உலக வங்கியால் 4 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications