ஜனவரி 30ம் தேதி சட்டசபை கூட்டத் தொடர்
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் ஜனவரி 30ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரைக்குப் பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டு, சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், நாளை (இன்று) முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும். அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது 23ம் தேதி விவாதம் தொடங்கும். பின்னர் வார இறுதி நாள் மற்றும் குடியரசு தின விடுமுறைகளைத் தொடர்ந்து 27ம் தேதி மீண்டும் சபை கூடும்.
நான்கு நாள் விவாதத்திற்குப் பின்னர் 30ம் தேதி முதல்வர் கருணாநிதி விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுவார். பின்னர் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும்.
பட்ஜெட் கூட்டத் தொடருக்காக பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் சபை மீண்டும் கூட்டப்படும் என்றார்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications