என்எஸ்ஜிக்கு ரூ. 20 கோடி நலநிதி - பிரதமர் ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: என்எஸ்ஜி கமாண்டோ படையினருக்கு 20 கோடி ரூபாய் நலநிதி வழங்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் என்எஸ்ஜி கமாணடோ பிரிவினர் ஆற்றிய பங்கு மறக்க முடியாதது. இச்சம்பவத்தில் சில கமாண்டோக்கள் உயிரிழந்தனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் தற்போது பணியில் இருப்பவர்களுக்கான நலநிதி தொகை கேட்டு என்எஸ்ஜி, பிரதமர் அலுவலகத்துக்கு விண்ணப்பம் செய்திருந்த்து.
இதையடுத்து தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து அவர்களுக்கு 20 கோடி ரூபாய் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இத்தொகை என்எஸ்ஜியின் வைப்பு கணக்கில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications