நேற்று ஒரே நாளில் 80,000 பேருக்கு வேலை பறிப்பு

ஒரே நாளில் இத்தனை பேருக்கு வேலை போயிருப்பது உலக தொழில் துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி படு மோசமாகி வருவதையே இது காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகின் முன்னணி நிறுவனங்களான கட்டுமானப் பொருள் உற்பத்தி நிறுவனமான கேட்டர்பில்லர், பார்மசூட்டிக்கல் நிறுவனமான பிஸர், தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்பிரின்ட் நெக்ஸ்டெல் கார்ப் மற்றும் ரீடெய்ல் நிறுவனமான ஹோம் டிப்போ ஆகிய நிறுவனங்களில் மட்டும் 61 ஆயிரம் பேர் நேற்று வேலை இழந்துள்ளனர்.
இந்த நிறுவனம், அந்த நிறுவனம் என்று இல்லாமல், அத்தனை தொழில் நிறுவனங்களையும் பொருளாதார நெருக்கடி பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
டச்சு நாட்டைச் சேர்ந்த ஐஎன்ஜி நிறுவனம் 7000 பேரை வேலையை விட்டு அனுப்பப் போவதாக கூறியுள்ளது. இன்னொரு டச்சு நிறுவனமான பிலிப்ஸ், 6000 பேரை வேலையை விட்டு அனுப்பியுள்ளது.
இங்கிலாந்தின் கோரஸ் நிறுவனம் 3500 பேரை வேலையை விட்டு அனுப்பப் போவதாக கூறியுள்ளது.
சில நிறுவனங்கள் ஆட்குறைப்புக்குப் பதில் வேறு சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. சம்பளக் குறைப்பு, சம்பள நிறுத்தி வைப்பு, சலுகைகள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை அவை மேற்கொண்டுள்ளன. சில நிறுவனங்கள் வேலை நேரத்தைக் குறைத்துள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications