'ஸ்பைஸ்' பங்கு விலை உயர்வு மர்மம்!
மும்பை: ஆசியப் பங்குச் சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக வியாழக்கிழமையும் எதிர்மறையாகவே துவங்கியுள்ளது இந்தியப் பங்குச் சந்தை.
முதல் நிலைப் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தாலும், இரண்டாம் நிலைப் பங்குகள் ஓரளவு தாக்குப் பிடித்து வருகின்றன. உலோகங்கள் மற்றும் சக்தி துறை சார்ந்த பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
வர்த்தகம் துவங்கியதுமே சென்செக்ஸ் குறியீட்டெண் 77 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 22 புள்ளிகள் சரிவு காணப்பட்டது.
வங்கித்துறைப் பங்குகள் சுமாரான லாபத்தில் விற்கப்பட்டாலும், ஐசிஐசிஐ பங்குகள் 1 சதவிகித நஷ்டத்திலேயே கைமாறின.
ஸ்பைஸ் மர்மம்!:
இன்றைய பங்கு வர்த்தகம் டல்லடித்தாலும், ஒரு குறிப்பிட்ட நிறுவனப் பங்கு மட்டும் 40 சதவிகிதம் அதிக விலைக்கு கைமாறி வருகிறது. அது ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ். ரூ.52.55 ஆக இருந்த இந்த நிறுவனத்தின் பங்குகள் இன்று ரூ.76-க்கும் அதிக விலைக்குக் கைமாறின. மொத்தம் 57 லட்சம் பங்குகள் இதுவரை இப்படி கைமாறியுள்ளது.
காரணமே இல்லாமல் இப்படி அதிகவிலைக்கு, அதிக அளவு பங்குகள் கைமாறுவதால் செபிக்கு இந்த நிறுவனத்தின் மீது கடும் சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இந்த வர்த்தகம், பங்குகள் கைமாறிய விதம் குறித்து விசாரிக்க தனது புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்சைடர் டிரேடிங் மூலம் விலையை இந்த நிறுவனம் ஏற்றுவிட்டு வருகிறதா என்ற விசாரணை நடக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications