தேர்தல்... 'கிளப்பப்படும்' போலீஸ் அதிகாரிகள்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான முன் ஏற்பாடாக, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய டிஜிபி ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் - மே மாத வாக்கில் வரவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.
அதில் ஒரு பகுதியாக, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள டிஜிபி ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
அதிகாரிகள் தவிர காவலர்களும் கூட படிப்படியாக வேறு வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications