வருமான வரி அதிகாரிகள் ராஜுவிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil

இந்த விசாரணைக்கென டெல்லியிலிருந்து சிறப்பு விசாரணைக் குழு ஹைதராபாத் வந்தது. பின்னர் ராஜு சகோதரர்கள் அடைக்கப்பட்டுள்ள சஞ்சலகுடா சிறைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், தங்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.
4 சீனியர் அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழு, ராஜு செய்த மோசடிகள், அதன் பின்னணி குறித்து 'துருவித் துருவி' விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே ராஜு சகோதரர்களிடன் செபி அமைப்பின் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளது.
இந்த நிலையில் ராஜு செய்துள்ள பல மோசடிகள் இந்திய வருமான வரித்துறையை பெருமளவில் பாதித்திருப்பதை உணர்ந்து இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை நடந்த விசாரணையில் உருப்படியாக எந்தத் தகவல்களையுமே செபி மற்றும் கம்பெனிகள் விவகார அமைச்சகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications