ஆந்திர சட்டசபை தேர்தல்: 3 தொகுதிகளில் போட்டியிடுகிறார் சிரஞ்சீவி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் தான் 3 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
வருகிற சட்டசபை தேர்தலில் நான் முதலில் 1 அல்லது 2 இடத்தில் போட்டியிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் தெலுங்கானா,ராயலமா, வடக்கு ஆந்திரா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிகளில் நான் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அவர்களது கோரிக்கையை ஏற்று நான் 3 இடத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
ராயலசீமா பகுதியில் திருப்பதி, தெலுங்கானாவில் சேரியாலாவிலும், 3-வதாக கிழக்கு கோதாவரி அல்லது மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியிலும் போட்டியிடுவேன் என்றார் சிரஞ்சீவி.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications