உயர்நீதிமன்றம் பிப். 25 வரை மூடப்பட்டிருக்கும்
சென்னை: சென்னை உயர்நீதி மன்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீல்களும் போலீசாரும் கடந்த 19ம் தேதி மோதிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்கவுள்ளது.
இதையடுத்து கடந்த 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஜூடிசியல் அகாடமியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முழு பெஞ்ச் கூட்டம் நடந்தது. சுமார் 1 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையில் நீதிபதிகள் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுத்தது.
அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்ற பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில்,
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை நீதிமன்றம், தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அனைத்தும் வரும் 23, 24ம் தேதிகளில் மூடப்பட்டு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications