தேர்தல் விதிமீறல்-அமைச்சர் நேருவுக்கு நோட்டீஸ்
திருச்சி: திருச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியாதக கூறி தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேருவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து திருச்சி லோக்சபா தேர்தல் அதிகாரியும், திருச்சி மாவட்ட கலெக்டருமான சவுண்டையா செய்தியாளர்களிடம் கூறியதாவது
தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டது குறித்து புகார் மனு வந்துள்ளது. அதன் அடிப்டையில் குறிப்பிட்ட தேர்தல் அலுவலர் மற்றும் போலீஸ் துறையினரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
யார் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதோ அவர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது என்றார்.
திருச்சி தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னி்ட்டு பயனாளிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனை வெடித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications