நெல்லையில் பதட்டமான வாக்குச் சாவடிகள்-பாதுகாப்பு
நெல்லை: நெல்லையில் பதட்டமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி என இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2,308 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கலெக்டர் பழனியாண்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளின் நிலை, அங்குள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார், உதவி தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தலில் மைக்ரோ அப்சர்வர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை அரசு பொறியியல் கல்லூரியிலும், தென்காசி தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும் நடைபெறும்.
ஓட்டுபதிவு, ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றை அமைதியான முறையில் நடத்தி முடிக்க வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றார் கலெக்டர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications