5 வயது சிறுமியிடம் சில்மிஷம்-2 வாலிபர்கள் கைது
திருவாரூர்: திருவாரூர் அருகே 5 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் அருகே உள்ள கூத்தாநல்லூர் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் மகிஷா தேவி(5). இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்வீட்டில் இருந்த மகாராஜன் (23) என்ற வாலிபர் சிறுமி மகிஷா தேவியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சில்மிஷம் செய்துள்ளார். மேலும் அவரது நண்பர் தமிழ்ராஜ் (25) என்பவரும் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். சிறுமியின் தந்தை அங்கு ஓடிப் பார்த்த து அதிர்ச்சி அடைந்து அவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகாரஜனும், தமிழ்ராஜூம், ராமமூர்த்தியை தாக்கினர்.
படுகாயமடைந்த அவர் கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மகிஷாதேவியை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் சில்மிஷத்தில் ஈடுபட்ட மகாராஜன் (23), தமிழ்ராஜ் (25) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications