கொழும்பை உலுக்கிய குண்டுச் சத்தம்- மக்கள் பீதி - ஒத்திகை என்கிறது கடற்படை
கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் நேற்று காலையில் பலத்த குண்டுச் சத்தங்கள் கேட்டன. இதனால் மக்கள் பீதியடைந்தனர். ஆனால் இது ஒத்திகை நிகழ்ச்சிதான் என்று கடற்படை கூறியுள்ளது.
நேற்று காலை 6.30 மணி முதல் சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குண்டுச் சத்தமும், துப்பாக்கிச் சத்தமும் கேட்டது.
துறைமுகப்பகுதியில் இருந்து கேட்ட இந்த சத்தங்களால் கொழும்பு நகரில் தாக்குதல் நடைபெறுகின்றதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.
கொழும்புத் துறைமுகத்தை அடுத்துள்ள பகுதிகளில் திடீரென கடற்படையினரும் குவிக்கப்பட்டு வீதிகளும் மூடப்பட்டன.
இதனால் மக்களின் பீதி அதிகரித்தது. ஆனால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை. இது கடற்படையினர் நடத்திய ஒத்திகைதான். துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எப்படி சமாளிப்பது என்பதற்கான ஒத்திகை என்று கடற்படை விளக்கம் அளித்தது. இதையடுத்து மக்கள் பீதி அகன்று சகஜ நிலைக்குத் திரும்பினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications