இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கவில்லை-கப்பற்படை தலைவர்
ராமநாதபுரம்: இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. ஆயுதம் வழங்குவதாக கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என இந்திய கப்பற்படை சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் நடந்த விழாவில் இந்திய கப்பற்படை தலைவர் சுரேஷ் மேத்தா கலந்து கொண்டு, ஐஎன்எஸ் பருந்து என்ற கப்பலை, கப்பற்படைக்கு அர்ப்பணம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன், இந்தியா அதிக அளவில் வாணிபம் வைத்துள்ளது. இதனால் வங்க கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரித்து வருகிறோம். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு கடல் பாதுகாப்பு முக்கியமானது. ஐஎன்எஸ் பருந்து கிழக்கு கடலோர பகுதிகளை பாதுகாப்பதில் முக்கிய அங்கம் வகிக்கும்.
இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு உதவுவதாக சில தமிழக அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றன. அதில் எந்த உண்மையும் இல்லை. இது அடிப்படை அற்ற குற்றச்சாட்டு. இந்தியாவை பொறுத்தவரை விடுதலை புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு. அதற்கு யாரும் உதவ முடியாது. அதே சமயத்தில் இலங்கை ராணுவத்துக்கு எந்த ஆயுதமும் வழங்கவில்லை.
கச்சத்தீவை புனித பகுதியாக இலங்கை அறிவிக்கப்போவது குறித்து எதுவும் தெரியாது. அப்படி எதுவும் இருக்குமானால் அது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார் சுரேஷ் மேத்தா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications