பங்குச் சந்தை: 'காளை பாய்ச்சலால்' ரூ.91000 கோடி லாபம்!
Subscribe to Oneindia Tamil

மும்பை பங்குச் சந்தையில் கரடியின் பிடி குறைந்து, காளையின் துள்ளல் அதிகரித்ததால், நஷ்டத்தில் பரிமாறப்பட்ட பல பங்குகள் நல்ல லாபம் பார்த்தன. குறிப்பாக ரிலையன்ஸின் பங்குகள் கடந்த இரு வாரங்களாக நிலையான அளவு உயர்ந்துள்ளன. 16 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது இந்நிறுவனப் பங்குகள்.
இதனால் போன வாரம் வரை ரூ 2,10,661 கோடியாக இருந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் மதிப்பு, இப்போது ரூ. 2,43,624 கோடிகளாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.32,963 கோடி ரூபாய் மதிப்பு கூடியுள்ளது.
பங்குகள் மதிப்பு அதிகம் உயர்ந்துள்ள இந்த டாப் 10 நிறுவனங்களில் ஓஎன்ஜிசி, என்டிபிசி உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும்.
போனவாரம் ரூ.1,50,109 கோடியாக இருந்த ஓஎன்ஜிசி மதிப்பு, இந்த வாரம் 1,72,821 கோடியாக உயர்ந்துள்ளது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications