சென்னையில் மிதக்கும் காவல் நிலையம்

சென்னையில் இருக்கும் 84 காவல் நிலையங்களுக்கு தமிழக அரசு தலா ஒரு ஹூன்டாய் அசன்ட் வாகனத்தை வழங்கியுள்ளது.
இதை தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் இருக்கும் பி6 காவல் நிலையத்துக்கு அதிவிரைவு ரோந்து படகு ஒன்றை தமிழக அரசு அர்ப்பணித்துள்ளது.
தென்னிந்தியாவில் அதிவிரைவு ரோந்து படகு வைத்திருக்கும் காவல் நிலையம் என்ற பெருமையை இந்த காவல் நிலையம் பெற்றுள்ளது.
இந்த ரோந்து படகில் இருந்து வடகே எண்ணூரில் இருந்து தெற்கே திருவான்மீயூர் வரை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
இந்த படகில் 27 போலீசார் மூன்று ஷிப்ட்களில் பணிபுரிவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எப்போதும் குறைந்தபட்சம் 9 போலீசாராவது இருப்பார்கள் என்பதால் இது மிதக்கும் காவல் நிலையம் என அழைக்கப்படுகிறது.
தனியாருக்கு சொந்தமான இந்த ரோந்து படகை, சென்னை துறைமுக டிரஸ்ட் ஒரு நாளுக்கு ரூ. 26 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்துள்ளது. 310 பிஎச்பி திறன் கொண்ட இந்த படகு மணிக்கு 16 முதல் 18 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது.
12 பேர் பயன்படுத்தக் கூடிய இந்த படகில் 6 பேர் தூங்கும் வசதியும் உள்ளது. இதை தவிர ஜிபிஎஸ், ரேடார் என நவீன கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications