ரிலையன்ஸால் இந்தியாவுக்கு ரூ.50000 கோடி மிச்சம்!
மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இன்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.
தனது கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் இயற்கை எரிவாயு உற்பத்தியைத் துவங்கிவிட்டது.
இதனால் நாளொன்றுக்கு 5 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவுக்கும் எரிவாயு உற்பத்தி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் படுகையில் ரிலையன்சுக்கு சொந்தமாக 15 எரிவாயு கிணறுகள் உள்ளன. அவற்றுள் டி-6 பிளாக்கில் ஒரு கிணற்றிலிருந்துதான் இப்போது எரிவாயு எடுக்கும் பணியைத் துவங்கியுள்ளனர். 15 கிணறுகளிலும் எரிவாயு உற்பத்தி ஆரம்பமாகும்போது ஆரம்பத்தில் 40 மில்லியன் க்யூபிக் மீட்டரும், இந்த ஆண்டு இறுதிக்குள் அது 80 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவாகவும் அதிகரிக்கும்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையால், இந்தியாவுக்கு ரூ.50000 கோடி வரை எரிவாயு இறக்குமதி செலவு மிச்சமாகும் என்பதுதான் மிக மிக முக்கியமானது.
"இதுமட்டுமல்ல... இந்த கிணறுகளிலிருந்து அடுத்த 11 ஆண்டுகளுக்கு 42 பில்லியன் டாலர் அளவுக்கு இயற்கை எரிவாயுவை விற்க முடியும். இதில் அரசுக்கு வரும் பங்கு மட்டும் 14 பில்லியன் டாலர்கள்" என்கிறார் மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் ஆர்.எஸ்.பான்டே.
சாதனைகள் தொடரட்டும்!
-
ரிலையன்ஸ் அனில் அம்பானிக்கு அடுத்த செக்.. நெருக்கமான 2 விஐபிக்கள் அமலாக்கத்துறையால் அதிரடி கைது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications