தமிழகத்தில் சிவசேனா 4 இடங்களில் போட்டி!
Subscribe to Oneindia Tamil
கோவை: தமிழகத்தில் சிவசேனா கட்சி 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
சிவசேனா கட்சியின் மும்பை, தமிழ்நாடு, கேரளா, ஒருங்கிணைப்பாளர் திலிப் விஜயகுமார், தமிழகத் தலைவர் குமார ராஜா ஆகியோர் கோவையில் சிவசேனா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.
அதன்படி, கோவையில் மாநில துணை தலைவர் செல்வம், தென் சென்னையில் ஜெயராமன், மத்திய சென்னையில் ராஜாராம் சந்து , ஸ்ரீபெரும்புதூரில் வரதராஜன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு திலிப் குமார், குமார ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்களுக்கு இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா போன்ற பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். மத மாற்ற தடை சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications