2009-10ல் இந்திய ஏற்றுமதி மேலும் குறையும் ஆபத்து!
Subscribe to Oneindia Tamil

இந்த அறிக்கைப் படி, 61 சதவிகித ஏற்றுமதியாளர்கள், இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் ஏற்றுமதி வெகுவாகக் குறையும் என்றே எதிர்பார்க்கிறார்களாம்.
இந்த ஆய்வில் 125 ஏற்றுமதி நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே கடந்த பிப்ரவரி நிலவரப்படி, தங்கள் ஏற்றுமதி அளவு 12 முதல் 21 சதவிகிதம் வரை குறைந்துவிட்டதாக கூறியுள்ளன.
எஞ்ஜினியரிங் பொருட்கள், நகைகள், கெமிக்கல்ஸ், கடல்சார் பொருட்கள், டயர்கள், தோல் பொருட்களின் ஏற்றுமதி ஏற்கெனவே எதிர்மறையாகிவிட்டதாக இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்திய உலக வங்கி அறி்க்கையும் இதை உறுதிப்படுத்தி இருந்தது நினைவிருக்கலாம்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications