கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு தனித்து போட்டி?
கோவை: கிறிஸ்துவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது இல்லையெனில் திருப்பூர், கோவை, நீலகிரியில் வேட்பாளர்களை நிறுத்துவது என்று அனைத்து கிறித்தவ மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
அனைத்து கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு சார்பில் உயர்மட்ட குழு கூட்டம் கோவையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சாக்ரடீஸ் தலைமை தாங்கினார். ஸ்டீபன், அமிர்தம் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில்,
இந்து மதத்தில் இருந்து தலித் கிறிஸ்துவர்களாக ஏற்கனவே மதம் மாறியவர்கள் மீண்டும் இந்துவாக மாறினால் அட்டவணை பட்டியலில் சேர்க்கப்பட்டு அதற்குரிய சலுகை வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.
கிறிஸ்துவ தேவலயங்கள் கட்ட விதிக்கப்படும் கடுமையான நிபந்தனைகள் தவிர்க்கபட்ட வேண்டும். கிறிஸ்துவர்களின் கல்லறை தோட்டத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர உறுதி அளிக்கும் கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இல்லாவிட்டால் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதிகளில் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்களை தனியாக நிறுத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications