குமரியில் தேசியவாத காங்கிரஸ் போட்டி
குமரி: கன்னியாகுமரியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் டன்ஸ்சன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாகர்கோவிலில் அவர் கூறுகையில்,
தேசியவாத காங் சார்பில் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட கட்சியின் மாநில பொதுசெயலாளர் வளவன் அடைக்கலராஜ், மாவட்ட பொதுசெயலாளர் சிவலிங்கம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜூனைத், மாவட்ட துணை தலைவர் செல்வம் உள்ளிட்டோர் விருப்ப மனு கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளனர்.
எங்கள் இலக்கை மையப்படுத்தி 10லட்சம் நோட்டீஸ்கள் அச்சடித்து வீடு வீடாக சென்று ஓட்டு கேட்போம்.
தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இந்த தொகுதிக்கு திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிருப்தியடைந்த காங்கிரசார் சிலர் மற்ற மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி வகிக்கும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம்.
பல மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வரும் அகில இந்திய பொது செயலாளர் தாரிக் அன்சாரி, கேரள அமைச்சர் சண்முகதாஸ், கேரள மாநில தலைவர் முரளிதரன், அகில இந்திய செயலாளர் சாரதி, மாநில தலைவர் திணடிவனம் ராமமூர்த்தி ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்கு குமரி மாவட்டம் வருகை தர உள்ளனர். வேட்பாளரை இன்னும் ஒரிரு நாளில் அறிவிக்க உள்ளோம் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications