2 வார பரோலி்ல் வெளியே வரும் வருண் காந்தி
டெல்லி: பாஜக இளம் தலைவர் வருண் காந்திக்கு 2 வார கால பரோலை அளித்துள்ளது சுப்ரீம் கோர்ட்.
மேலும், எடா மாவட்ட எஸ்.பியிடம் புதிய உத்தரவாதம் ஒன்றை கொடுக்குமாறும் அது வருணுக்கு உத்தரவிட்டுள்ளது.
தன்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்ய வேண்டும், தேர்தலில் போட்டியிட வசதியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி வருண் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை கடந்த முறை விசாரித்தபோது, இனிமேல் மத கலவரத்தை தூண்டும் வகையிலோ, அரசியல் சட்டத்திற்குப் புறம்பாகவோ பேச மாட்டேன் என வருண் காந்தி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.
இதற்கு வருண் காந்தி சம்மதம் தெரிவித்து உத்தரவாத பிரமாணப் பத்திரத்தை தனது வக்கீல் மூலம் மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அதை அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், இன்று வருண் காந்தி மீதான ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. அதன் பின்னர் 2 வார காலம் பரோலில் செல்ல வருணுக்கு அது அனுமதி அளித்தது.
மேலும் எடா மாவட்ட எஸ்.பியிடம் புதிதாக ஒரு உத்தரவாத பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வருணுக்கு அது உத்தரவிட்டுள்ளது.
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா












Click it and Unblock the Notifications