பழனியிலிருந்து திருப்பூர் வந்த கார்வேந்தன்

முதலில் இந்த திருப்பூர் தொகுதியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டார். ஆனால் கார்வேந்தன் விடாப்பிடியாக இருந்து தொகுதியைப் பெற்று விட்டார்.
தந்தை பெயர் குப்புசாமி கவுண்டர். தாயார் காளியாத்தாள். ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சாலார்பட்டி கிராமத்தில் பிறந்தார். வென்மதி என்ற மனைவியும், 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
பி.எஸ்.சி, பிஜிஎல், பிஎல், டிபிஏ, டிஎம்எம், டியூஎன்ஐயூஎஸ் என நிறையப் படித்துள்ளார்.அடிப்படைத் தொழில் வழக்கறிஞர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக கட்சிப் பணியை தொடங்கினார்.
1996ம் ஆண்டு தமாகா சார்பில் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1998ம் ஆண்டு தமாகா சார்பில் போட்டியிட்டு மதிமுகவிடம் தோல்வியுற்றார்.
பின்னர் 2004ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் பழனியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2வது முறையாக எம்.பி. ஆனார்.
தற்போது பழனி தொகுதி போய் விட்டதால் திருப்பூருக்கு வந்துள்ளார்.
கொங்கு வேளாள கவுண்டர் பிரிவைச் சேர்ந்த கார்வேந்தன் ஜாதி பலத்தையும், திமுக-காங்கிரஸ் கூட்டணியின் பலத்தையும் நம்பி களம் இறங்கியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications