டாக்டர் கிருஷ்ணசாமி மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
நெல்லை: இரவு 10 மணிக்கு பின்னரும் பிரசாரம் செய்ததை அடுத்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தென்காசி தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, புதிய தமிழகம் என நான்கு கட்சிகள் மோதுகின்றன.
புதிய தமிழகம் சார்பில் அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் தொகுதி முழுவதும் சுறுசுறுப்பாக பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 28ம் தேதி தென்காசி தொகுதிகுட்பட்ட குலசேகரமங்கலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் தேர்தல் விதிமுறைக்கு மாறாக இரவு 10 மணிக்கு பின்னரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கிருஷ்ணசாமி, அவரது கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது சேர்ந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கர்க் கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் வேட்பாளர்களை கண்காணித்து வருகிறோம். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications