விமான நிலைய பாலத்தில் மோதிய மும்பை-மங்களூர் விமானம்
மும்பை: மும்பையில் இருந்து மங்களூர் கிளம்ப தயாராகி கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகள் விமானத்தில் ஏற உதவும் பாலம் போன்ற அமைப்பில் மோதியது. இதில் விமானத்தின் கதவு உடைத்தது.
இன்று காலை 11 மணிக்கு மும்பையில் இருந்து மங்களூர் நோக்கி 172 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயாராகி கொண்டிருந்தது.
விமான நிலையத்தில் இருந்து சிக்னல் கிடைத்ததும் விமானத்தை மெல்ல நகர்த்த துவங்கினர். அப்போது அந்த விமானம் அருகில் அருகில் இருந்த பயணிகள் விமானத்துக்குள் ஏற உதவும் பாலம் போன்ற அமைப்பின் மீது மோதியது. இதில் அந்த விமானத்தின் கதவுகள் உடைந்தன.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த மோதல் காரணமாக விமானம் 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக கிளம்பியது. அதிலிருந்த பயணிகள் வேறு விமானத்தின் மூலம் பகல் 12.20 மணிக்கு மங்களூர் அனுப்பப்பட்டனர் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications