நாமக்கல் எண்ணை ஆலை தீவிபத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: நாமக்கல் அருகே தவிட்டு எண்ணை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தவிட்டு எண்ணை ஆலை இருக்கிறது. இந்த ஆலையில் 2 நாட்களுக்கு முன்பு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 9 தொழிலாளர்களில் 3 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
தீக்காயத்துடன் உயிருக்குப் போராடி வந்த உமேஷ்குமார், ஓம்பிரகாஷ் ஆகியோர் நேற்றும், இன்றும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்த தொழிலாளர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications