உத்தர பிரதேசம்-மீண்டும் தலைதூக்கிய காங்கிரஸ்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிதான் இன்று அரசியல் களத்தில் பெரும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இம்மாநிலத்தில் 21 தொகுதிகளைப் பெற்று மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு இணையாகத் திகழ்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸின் கோட்டையாகத் திகழ்ந்த இந்த மாநிலத்தில், ஒரு கட்டத்தில் அக்கட்சி காணாமலே போயிருந்தது. அமேதி, ரேபரேலி தவிர பிற தொகுதிகளைப் பற்றி சொல்லிக் கொள்ளும் நிலை இல்லாமலிருந்தது.
இதனால் மாநில கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை நம்பியிருக்கும் நிலை.
ஆனால் இந்த நிலையை அடியோடு மாற்றி மீண்டும் காங்கிரஸ் தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது உபியில்.
இதற்கு முக்கியக் காரணம் ராகுல் காந்தியின் அணுகுமுறையே என்று புகழ்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.
இதுவரை வெளிவந்துள்ள விவரங்களின்படி காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது உபியில். பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளும் இதே எண்ணிக்கையில்தான் இங்கு தொகுதிகளைப் பெற்றுள்ளன.
இதனால் கிட்டத்தட்ட இரண்டு தேர்தல்களுக்குப் பிறகு உபியில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications