ரிவர்ஸில் போன சென்செக்ஸ்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: தேர்தல் முடிவுகளுக்குப் பின் பங்கு வர்த்தகம் ஆரம்பித்த முதல் நாளில் தாறுமாறான உயர்வைச் சந்தித்து உலக சந்தைகளை ஆச்சர்யப்படுத்திய சென்செக்ஸ் இன்று 241 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 48 புள்ளிகள் சரிந்தன. துவக்கத்திலிருந்தே சரிவுப் போக்கு காணப்பட்டதால் வர்த்தகம் இன்று டல்லடித்துக் காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட அசாதாரண உயர்வுக்கு, இந்த வீழ்ச்சி ஒரு கரெக்ஷன் போன்றதுதான் என்று தேசிய பங்குச் சந்தை புரோக்கர் ராஜீவ் மாலிக் கூறினார்.
டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா ஸ்டீல் மற்றும் ஹிண்டால்கோவின் பஹ்குகள் நல்ல லாபம் கண்டன.
டிஎல்எப், பிஎச்இஎல், ஐசிஐசிஐ போன்ற நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 14,060 புள்ளிகளாகவும், நிப்டி 4,270 புள்ளிகளாகவும் நிலைப் பெற்றது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications