ராஜீவ் கொலை: ராகுல்-பிரியங்காவை சந்தித்து விளக்க கருணா விருப்பம்
கொழும்பு: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து, ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கான சூழல் குறித்து விளக்க விரும்புவதாக கருணா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி..
நீங்கள் உடல்களைப் பார்த்தீர்களா, யாரையெல்லாம் அடையாளம் காட்டினீர்கள்?
நான் பிரபாகரன் உடலை மட்டுமே பார்க்க போனேன். 100 சதவீதம் அது பிரபாகரன்தான்.
நிச்சயமாக அது பிரபாகரன்தானா, வேறு யாராவதாக இருக்க வாய்ப்பு உண்டா?
நிச்சயமாக அது பிரபாகரன்தான். அதில் சந்தேகமே இல்லை. நான் அவருடன் 22 வருடம் இருந்தவன். எனவே எனக்கு அவரை நன்றாக தெரியும்.
புலிகளின் படை அமைப்பு உங்களுக்கு நன்றாக தெரியும். பின்னர் எப்படி அவர்கள் தோற்றார்கள்?
ராணுவ உத்தியில் புலிகள் தவறு செய்து விட்டனர். பிரபாகரன் உள்பட அனைத்துத் தலைவர்களும் ஒரே இடத்தில் இருந்தது மிகப் பெரிய தவறு. அது தவறான முடிவு. ஆனால் அது ராணுவத்திற்கும், அரசுக்கும் மிகப் பெரிய உதவியாகி விட்டது.
பிரபாகரனை ராணுவம் சுட்டுத்தான் அவர் இறந்தாரா..
ஆமாம், ராணுவம் சுட்டுத்தான் அவர் இறந்தார் என்று கூறியுள்ளார் கருணா.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications