'திமுக': பிரதமர்-சோனியா நீண்ட நேர ஆலோசனை!

நாங்கள் எங்களுக்கு கடந்த முறை தரப்பட்ட பழைய அமைச்சர் பதவிகளையே கேட்டோம், ஆனால், அதை காங்கிரஸ் தர மறுக்கிறது. அதற்குப் பதிலாக காங்கிரஸ் புதிய பார்முலாவை சொல்கிறது. அது எங்களுக்கு ஏற்கத்தக்கதாக இல்லை, கூட்டணிக்கு வெளியில் இருந்தே ஆதரவு என்று கூறிவிட்டு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி சென்னைக்கு கிளம்பிவி்ட்டார்.
இதையடுத்து 7, ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டுக்கு இன்று காலை 10.30 மணிக்கு சோனியா வந்தார். குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களும் வந்தனர். அனைவரும் திமுக விவகாரம் குறித்து ஆலோசித்தனர். பின்னர் பகல் 12.30 மணிக்குத் தான் சோனியா அங்கிருந்து திரும்பினார்.
நேற்று இரவு 11 மணிக்கும் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பிரச்சனையைத் தீர்க்க சோனியா முயன்றதும், அதையடுத்து பிரதமரும், சோனியாவும் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசியதும் நினைவுகூறத்தக்கது.
இதற்கிடையே விரைவிலேயே தனது நிலையில் இருந்து திமுகவும் இறங்கி வரும் என்று கூறப்படுகிறது. முன்பு கோரிய பதவிகளி்ல் சிலவற்றை விட்டுத் தரவும் முன் வரும் என்று தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications