சேது-வாசனிடம் திமுக அமைச்சர்கள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

கடந்த அமைச்சரவையில் திமுகவின் டி.ஆர்.பாலு வசம் இருந்த நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.
நெடுஞ்சாலைத்துறை கேபினட் அமைச்சராக கமல் நாத்தும், கப்பல் போக்குவரத்துத்துறையின் கேபினட் அமைச்சர் பதவி வாசனிடமும் தரப்பட்டுள்ளது.
சேது திட்டம் கிடப்பில் உள்ள நிலையில் அதை வாசனிடம் சோனியா காந்தி அளித்துள்ளதன் மூலம் இத் திட்டத்தை நிறைவேற்றுவதில் காங்கிரசும் ஆர்வமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.
இந் நிலையில் நேற்று கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி வாசனுக்கு ஒதுக்கப்பட்டவுடன் திமுக மத்திய அமைச்சர்களான அழகிரி, தயாநிதி, ராசா உள்ளிட்டோர் அவரை சந்தித்து தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
மேலும் சேது சமுத்திரத் திட்டம் மீதான தடைகளை நீக்க நடவடிக்கை எடுத்து இத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.
More From
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications