சென்செக்ஸ்-நிப்டி உற்சாகமான ஆரம்பம்!
மும்பை: கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவு அதிகபட்ச உயர்வைச் சந்தித்துள்ளது இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் நிப்டியில்.
வாரத்தின் துவக்க நாளான இன்று வர்த்தகம் எடுத்த எடுப்பிலேயே சூடுபிடித்தது.
280 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸில் வங்கித் துறைப் பங்குகள் அனைத்தும் நல்ல உயர்வைக் கண்டன.
பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி போன்றவற்றின் பங்குகள் கணிசமான உயர்வைக் கண்டன.
ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள்தான் அதிகபட்ச உயர்வைக் கண்டன. பங்கு ஒன்றுக்கு 230 ரூபாய்க்கும் அதிகமான விலையில் கைமாறின.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 90 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு காணப்பட்டது. இதன் மூலம் கடந்த 9 மாதங்களில் இல்லாத அதிகபட்ச உயர்வை இந்தியப் பங்குச் சந்தை கண்டது.
பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி நிப்டி 4519 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 14793 புள்ளிகளாகவும் இருந்தது.
இதர ஆசிய சந்தைகள் நிக்கி, ஹாங்செங்கிலும் கணிசமான உயர்வு காணப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications