தகவல் அறியும் சட்டம்-இழுத்தடிக்கும் அம்பத்தூர் நகராட்சி
சென்னை: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு செய்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையில் தாங்கள் கேட்ட தகவல்களை கொடுக்காமல் அம்பத்தூர் நகராட்சி இழுத்தடிக்கிறது என கொரட்டூர் மக்கள் குறை தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்து கொரட்டூர் பகுதியில் சமீபத்தில் ரூ. 10 லட்சம் செலவில் வடக்கு கால்வாய் சீரமைப்பு பணி நடக்கும் என பத்திரிகைகளில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் செய்தி வெளிவந்தது.
ஆனால், அதன் பின்னர் பல மாதங்கள் கடந்த பின்னும் அப்பகுதியில் எந்த பணியும் நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவி்ல்லை. இதையடுத்து அம்பத்தூர் நகராட்சிக்கு இது தொடர்பாக பாரதி கலாசார மற்றும் நலச் சங்கம் என்ற அமைப்பு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இரண்டு மாதங்களுக்கு மனு செய்திருந்தது.
மனுவில், வடக்கு கால்வாயை சீரமைக்கப்பட்டதா... அதற்கான செலவு எவ்வளவு என கேட்கப்பட்டிருந்தது. இதற்கு தற்போது வரை அம்பத்தூர் நகராட்சி உரிய பதில் எதையும் அளிக்கவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டப்படி மக்கள் கேட்கும் தகவல்களை 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். ஆனால் அம்பத்தூர் நகராட்சி இந்த சாதாரண விதியை கூட கடைபிடிக்க தவறிவிட்டனர்.
இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அம்பத்தூர் நகராட்சி இந்த விஷயத்தில் தொடர்ந்து மெளமாமனாக இருப்பதற்கு பொது மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications