விமானப்படை விமானம் கண்டுபிடிப்பு- உடல்கள் மீட்பு
இட்டாநகர்: காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
அருணாச்சல் பிரதேச மாநிலம், மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விமானம் நொறுங்கி விழுந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் கருகிய நிலையில் விமானத்தில் இருந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
ரிஞ்சி மலைப் பகுதியில், விமானம் சென்றபோது அதில் மோதி நொறுங்கி விழுந்துள்ளதாக தெரிகிறது. இந்த இடம், இந்திய - சீன எல்லைப் பகுதியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பலியானவர்களில் ஏழு பேர் விமானப்படையினர், ஆறு பேர் ராணுவத்தினர். அவர்களில் இருவர் விங் கமாண்டர்கள் ஆவர். 2 பேர் ஸ்குவாட்ரன் லீடர்கள், ஒருவர் பிளைட் லெப்டினென்ட்.
-
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications