ஈவ் டீசிங்-திண்டுக்கல் மாணவி தற்கொலை
திண்டுக்கல்: ஈவ் டீசிங் காரணமாக திண்டுக்கல் பள்ளி மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த சுந்தரத்தின் மகள் ரம்யா (14) கே.பி.சத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இவருடன் அதே பள்ளியில் சரவணன் என்ற 19 வயது மாணவனும் படித்து வருகிறார். படிப்பில் அதிக அக்கறையில்லாத சரவணன் பல முறை பெயிலாகி உள்ளார்.
இந்நிலையில் இவர் ரம்யா செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின்னால் சென்று அவரை கேலி, கிண்டல் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் சரவணனது செயலால் எரிச்சலடைந்த ரம்யா, தனது வீட்டில் பெற்றோரிடம் தெரிவி்த்துள்ளார்.
இந்நிலையில் ரம்யா நேற்று உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ரம்யாவை பின் தொடர்ந்த சரவணன் அவரை ஈவ் டீசிங் செய்துள்ளார்.
இதனால் வேதனையடைந்த ரம்யா வீட்டுக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications