மதிய உணவில் பாம்புகறி-55 மாணவர்கள் வாந்தி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிராம அங்கன்வாடி மையத்தில் மதியம் பாம்பு விழுந்த உணவுபறிமாறப்பட்டது. இதில் 55 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் பிர்பூம் மாவடத்தில் கபிராஜ்பாரா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஐசிடிஎஸ் (அங்கன்வாடி) மையத்தில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டு கொண்டிருந்தது.
அப்போது ஒரு மாணவருக்கு உணவு பறிமாறப்பட்ட போது, அதில் பாம்பு ஒன்று இறந்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த உணவை சாப்பிட்ட 55 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. அவர்களது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து அப்பகுதியின் கல்வி அதிகாரி சென்குப்தா என்பவர் கூறுகையில், பள்ளியின் சமையலறை பழைய கூரை பகுதியில் இருக்கிறது. கூரையின் மேல் இருந்த பாம்பு ஏதேச்சையாக சமையல் பாத்திரத்தில் விழுந்துள்ளது. ஒரு மாணவரி்ன் தட்டில் பாம்பு விழுந்த போது தான் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவில் பாம்பை கண்ட குழந்தைகள் பயந்துவிட்டன என்றார்.
இது குறி்த்து மருத்துவமனையின் சூப்பிரன்டன்ட் ஹிமாதரி ஹல்தர் கூறுகையில், அந்த உணவில் பாம்பின் விஷம் கலக்கவில்லை. குழந்தைகள் பாம்பு விழுந்த உணவை சாப்பிட்ட அருவருப்பில் வாந்தி எடுத்துள்ளனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications