பீகாரில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த 2008ல் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து பீகார் காவல் துறை தலைமையகம் வெளிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2007ம் ஆண்டை விட 2008ல் பெண்கள் எதிரான குற்றங்கள் அதிகரித்திருந்தது.
2007ல் பெண்கள் கடத்தப்பட்டதாக 1,012 வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் 2008ல் இது 1,494 ஆக உயர்ந்துள்ளது.
வரதட்சனை கொடுமை காரணமாக கொலை செய்யப்பட்ட பெண்கள் எண்ணிக்கை 2007ல் 1,226 ஆக இருந்தது. தற்போது 2008ல் அது 1,233 ஆக அதிகரித்துள்ளது.
வரதட்சனை கொடுமை காரணமாக சித்வரதை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 1,493லிருந்து 2,230 ஆக உயர்ந்துள்ளது.
ஈவ் டீசிங், மானபங்கப்படுத்துதல் போன்ற வழக்குகள் 20 அதிகரித்து 2008ல் 208 ஆக அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications