பியட்டின் அதிரடி அறிமுகம் 'கிராண்ட் பண்டோ'!

மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தி இப்போது சக்கப்போடு போடும் ஸ்விப்ட் ரக கார்களுக்கு கடும் போட்டி தரும் நோக்கில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கார் வடிவமைப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1200 மற்றும் 1300 சிசி திறன் கொண்ட இந்த நடுத்தர ரகக் கார்கள், டீஸல் எஞ்ஜின் பொருத்தப்பட்டவை. பெட்ரோல் மாடலும் உண்டு. இதுதான் இந்தக் காரின் சிறப்பம்சம். இந்தியாவில் ரூ.5 லட்சத்துக்குள் சொகுசு மாடல் டீஸல் எஞ்ஜின் கார் கிடைப்பது பெரிய விஷம்தான் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செடான் ரகக் கார்களுக்குப் பின் பியட் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மாடல் இந்த கிராண்ட் பண்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்ட்ராவில் உள்ள தங்கள் தொழிற்சாலையிலேயே, டாடா மோட்டார்ஸுடன் இணைந்து இந்தக் கார்களைத் தயாரித்துள்ளது பியட். மேலும் ஜெனரல் மோட்டார்ஸுடன் இணைந்து மேலும் குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்தவும் பியட் திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications