திருப்பூர் சைமா சங்க தலைவரானார் வைகிங் ஈஸ்வரன்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் சைமா சங்க புதிய தலைவராக, வைகிங் குழுமங்களின் தலைவர் ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவராக நீண்ட காலம் மோகன் கந்தசாமி இருந்தார்.
அவரது மறைவுக்குப் பின்பு, நிர்வாகக்குழு மூலம் சாமிநாதன் தேர்வு செய்யப்பட்டார். எட்டு மாதமாக தலைவராக இருந்த அவர், திடீரென தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால், புதிய தலைவர் தேர்வு செய்வதற்கான நிர்வாக குழு கூட்டம் சைமா வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். முடிவில் வைகிங் நிறுவன தலைவர் ஈஸ்வரன், தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
சைமா மகாசபை கூட்டத்தை விரைவில் நடத்தி, அதன் மூலம் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவும், சங்க பதிவை புதுப்பிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications